மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 92வது வட்டம், முகப்பேர் கிழக்கு கிளை உறுப்பினர் தோழர் என்.பகிரதன் படத்திறப்பு நிகழ்ச்சி பகுதிக்குழு உறுப்பினர் எஸ். பிச்சையம்மாள் தலைமையில் நடைபெற்றது. உருவப்படத்தை கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் திறந்து வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், 92 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.வி.திலகர், கட்சியின் பகுதிச் செயலாளர்கள் வி.தாமஸ் (மதுரவாயல்), கே.மகேந்திரவர்மன் (அண்ணாநகர்), கிளைச் செயலாளர் எஸ்.மகாமுனி உள்ளிட்டோர் பேசினர்