districts

img

தோழர் எம்.சின்னப்பா 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம்

ஒன்றுபட்ட தென்னாற்காடு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் எம்.சின்னப்பா 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் அரசம்பட்டில் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கே.பழனி, ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.சிவாஜி, பாஸ்கர், நிர்வாகிகள் மூர்த்தி, ராஜேந்திரன், மாயக்கண்ணன், கருப்பன், ராஜமாணிக்கம், கணேசன், ராஜா, சின்னப்பா மனைவி சாவித்திரி, மகள்கள் சுபா, காயத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.