districts

img

ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்க்கு முதல்வர் மு.க,ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்

பெண்ணினம் தழைக்கும் வகையில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகித்தை உயர்த்த சிறப்பாக செயலாற்றியமைக்காக, சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான முதல் பரிசிற்கான விருதினை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்க்கு தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை முதல்வர் மு.க,ஸ்டாலின் வழங்கினார்.