கரும்பு ஜூஸ் பிழிந்து வாக்கு சேகரிப்பு நமது நிருபர் ஏப்ரல் 7, 2024 4/7/2024 10:56:53 PM ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எம். எஸ். தரணிவேந்தனுக்கு வாக்குகள் கேட்டு செஞ்சி சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், கரும்பு ஜூஸ் பிழிந்து உதயசூரியன் சின்னத்திற்கு பொது மக்களிடையே ஆதரவு திரட்டினார்.