districts

img

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் பணி ஏற்பு விழா

சிதம்பரம், ஜூன் 23-

     சிதம்பரம் பைசல் மஹால் மண்டபத்தில் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பணி ஏற்பு விழா நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் ராஜசேகரன் வரவேற்றார். செயலாளர் ரவிச்சந்திரன் ஆண்ட றிக்கையை தொகுத்து வழங்கினார்.

    இதில் 2023-24 –ஆம் ஆண்டுக்கான கிரீடு தொண்டு நிறுவனத்தின் தலை வர் மற்றும் நிறுவனருமான நடன சபாபதி தலைவராகவும், டாக்டர் ஆறு முகம் செயலாளராகவும்,  அருள் பொருளாளராகவும் பணியேற்றுக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில், கே.ஏ பாண்டி யன் எம்எல்ஏ, முன்னாள் மாவட்ட ஆளு நர் மணி, ரோட்டரி சங்க லியோன், சுனில்குமார், ரோட்டரி சங்கத்தின் சாசனத் தலைவர் முகமது யாசின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து வழங்கினார்.