சிதம்பரம், அண்ணாமலை நகரிலுள்ள அரசு மற்றும் உதவிப் பெரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழக இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் குழந்தைகள் தினவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.