சென்னை,ஜன.11- சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2-ல் வழித் தடங்கள் 3,5ல் தண்டவாளங் கள்அமைக்க ரூ.163.31 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பானின் மிட்சுயி அண்ட் கோ நிறுவனத்து டன் மெட்ரோ ரயில் நிறு வனம் ஒப்பந்தம் செய்து ள்ளது. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை யிலும், மாதவரம் முதல் சி.எம்.பி.டி. வரையிலும் தண்டவாளங்கள் அமைக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது.