districts

img

அகில இந்திய ரேபிட் ரேட்டிங் செஸ் போட்டியில் சென்னை ஐசிஎப் ஊழியர் தீபன் சக்கரவர்த்தி 2ஆம் பரிசு பெற்றார்

ரோட்டரி கிளப் ஆப் புனே பாஷன் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற அகில இந்திய ரேபிட் ரேட்டிங் செஸ் போட்டியில் சென்னை ஐசிஎப் ஊழியர் தீபன் சக்கரவர்த்தி 2ஆம் பரிசு பெற்றார்.