ஒன்றிய பாஜக மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படும் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து செங்கல்பட்டு பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம் முன்பு காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கமிட்டியின் செங்கல்பட்டு நகரத் தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.