நூல் வெளியீடு விழா நமது நிருபர் ஜூலை 25, 2022 7/25/2022 7:26:29 PM சென்னை திருவான்மியூரில் டாக்டர் தெட்சிணாமூர்த்தி வெளியிட்ட 3 நூல்களின் நிகழ்ச்சியில், டாக்டர் ரவீந்திரநாத், சிபிஎம் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.