இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நமது நிருபர் ஜூலை 24, 2022 7/24/2022 11:00:17 PM தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கடலூரில் ஞாயிறன்று (ஜூலை 24) ரத்ததான முகாம் நடைபெற்றது.