districts

img

மெரினாவில்  தேங்கிய  தண்ணீரால் துர்நாற்றம்

சென்னை,டிச.11-  சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மாண்டஸ் புயலால் சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் உள்ள மழைநீர்  குட்டையாக தேங்கி யுள்ளது. மேலும் அங்குள்ள தண்ணீரில் பாசி பிடித்து துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாவதால் அங்கு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்றும் அபாயம் உள்ளது.   கடற்கரையில் துர்நாற்றம் வீசும் மெரினா மணல் பரப்பு பகுதியை மீண்டும் சுத்த மாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்  பட்டுள்ளது.

;