திருவண்ணாமலையில் எ.வ.வேலு பிரச்சாரம் நமது நிருபர் ஏப்ரல் 5, 2024 4/5/2024 12:00:00 AM திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி .என். அண்ணாதுரைக்கு வாக்குகள் கேட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.