மதுவிலக்கு மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நமது நிருபர் அக்டோபர் 20, 2022 10/20/2022 9:11:06 PM மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பாக கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட மதுவிலக்கு மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.