districts

img

ஆம் ஆத்மி கட்சி உண்ணாநிலை போராட்டம்

அரசியல் பழிவாங்கலுக்காக தில்லி முதல்வர் கெஜ்ரிவால்  கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து ஞாயிறன்று (ஏப்.7) வள்ளுவர்  கோட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி செல்வா பேசினார். ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன், சிபிஐ மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.