districts

img

ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன் போட்டியில் பதக்கம் வென்ற  தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

கஜகஸ்தானில் நடைபெற்ற 10வது  ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற  தமிழகத்தின் பவித்ரா (போல்வால்ட்). பிரவீன் (மும்முறை தாண்டுதல்)  ஜெஸ்வின்  வெண்கலப்பதக்கம் வென்ற ரோசி மீனா ஆகியோருக்கு தமிழ்நாடு தடகள சம்மேளனத்தின் சார்பில்  சென்னை விமான நிலையத்தில் செவ்வாயன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது,