சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது நமது நிருபர் ஆகஸ்ட் 4, 2023 8/4/2023 10:42:58 PM நாட்டின் 76வது சுதந்திரதின விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளியன்று (ஆக. 4) நடைபெற்றது.