செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுவரும் புதிய பேருந்து நமது நிருபர் அக்டோபர் 31, 2023 10/31/2023 9:57:46 PM செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுவரும் புதிய பேருந்து முனையத்தில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.