சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் ரஷ்ய இசையமைப்பாளர் செர்ஜி ரச்மணின்னாப் 150வது பிறந்தநாளை முன்னிட்டு இசை திருவிழா நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கே.எம் இசை பயிற்சி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புகைப்பட கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.