திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி நமது நிருபர் ஏப்ரல் 15, 2023 4/15/2023 11:50:38 PM திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.