குஜராத் படுகொலை குறித்த பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் திரையிடப்பட்டது. பல்கலைக்கழக இந்திய மாணவர் சங்க கிளை தலைவர் கரன், மாநில செயற்குழு உறுப்பினர் குமரவேல், மாவட்டத் தலைவர் சிவானந்த், சிதம்பரம் நகரச் செயலாளர் சசிதரன் உள்ளிட்ட கலந்துகொண்டனர்.