டபிள்யுசிசிகி சைக்கிளிங் குரூப் அம்பத்தூர் செக்டார் சார்பில் 175 கி.மீ. சைக்கிள் போட்டி நமது நிருபர் ஏப்ரல் 16, 2023 4/16/2023 10:37:45 PM டபிள்யுசிசிகி சைக்கிளிங் குரூப் அம்பத்தூர் செக்டார் சார்பில் நடைபெற்ற 175 கி.மீ. சைக்கிள் போட்டியை திருமுல்லைவாயலில் ஆவடி 10ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஏ.ஜான் துவக்கி வைத்தார்.