புதியதாக ஓய்வூதியம் பெறும் 1086 மீனவர்களுக்கு 12 மாத ஓய்வூதியத் தொகை ஒப்படைக்கும் விழா முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் நடைபெற்றது. சட்டபேரவை தலைவர் செல்வம், மீனவர் நலத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.