districts

img

இலவச இரவு பாடசாலையில் 10ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் வழங்கப்பட்டது

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருவொற்றியூர் எண்ணூர் பகுதி குழு ராமநாதபுரம் பெண்கள் கிளை சார்பில் நடத்தப்படும் இலவச இரவு பாடசாலையில் 10ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் வழங்கப்பட்டது. அதேபோல் பள்ளி படிப்பை முடித்த மாணவிகளுக்கு கல்லூரிக் கட்டணம் செலுத்தப்பட்டது.