districts

img

உலக‌ எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

டிசம்பர் மாதம் 1 ஆம் நாள் உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி, திருப்பூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலா ளர்  வழிகாட்டுதலின்படி, உடுமலை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் நம்பிக்கை மையத்தின் சார்பில்  உலக‌ எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.