districts

img

தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கை

தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூர் அரசு ஐடிஐ  முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் கிளை நிர்வாகிகள் பழனிச்சாமி, சிங்கராயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.