districts

img

ஒன்றிய மோடி அரசு , சமீபத்தில் எரிவாயு உருளை விலை உயர்வு

ஒன்றிய மோடி அரசு , சமீபத்தில் எரிவாயு உருளை விலை உயர்வு  அறிவித்துள்ளது. இதை கண்டித்து  அவிநாசியில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர் சிலிண் டரை தூக்கிலிட்டு ஞாயிறன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.