districts

img

‘யுஜிசி நகலை எரித்து போகி கொண்டாட்டம்’

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே நியமிப்பார் என்ற யுஜிசி-யின் புதிய வழிகாட்டுதலை கண்டித்து, வெள்ளியன்று கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் யுஜிசி அறிக்கையின் நகலை தீயிட்டு கொளுத்தி போகி கொண்டாடினர்.