districts

img

திருப்பூர் நெசவாளர் காலனி இரண்டாவது வீதியில் புதிதாக போடப்பட்ட தார்  ரோடு

திருப்பூர் நெசவாளர் காலனி இரண்டாவது வீதியில் புதிதாக போடப்பட்ட தார்  ரோடு முழுமையாக இல்லாமல் அரைகுறையாக போடப்பட்டுள்ளது. இது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.