ராசிபுரம் வடக்கு,தெற்கு ஒன்றிய குழுக்கள் சார்பில் தீக்கதிர் சந்தா தொகை ரூ.46 ஆயிரம் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற் குழு உறுப்பினர் எ.ரங்கசாமி, மூத்த தோழர் எம்.ஜி. ராஜகோபால், ராசிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜி.செல்வராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.