சென்னை,மே 5-தமிழகத்தில் 14 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரிபாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது.அதிகபட்சமாக திருத்தணியில் 111.2 டிகிரி பாரன் ஹீட் வெயில் கொளுத்தியது. அடுத்தபடியாக வேலூர், திருச்சி, தஞ்சாவூர், சேலம், நெல்லை, மதுரை, கரூர் ஆகிய நகரங்களிலும் வெயில் சதம் அடித்துள்ளதுசென்னையில் 101.8 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவானது.