சேலம் மாவட்ட ஆட்சிய ரகத்தில் புதனன்று நடை பெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நமது நிருபர் ஜனவரி 11, 2023 1/11/2023 11:01:56 PM சேலம் மாவட்ட ஆட்சிய ரகத்தில் புதனன்று நடை பெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா வில், ஆட்சியர் செ.கார் மேகம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.