districts

img

திருப்பூர் மாவட்டம், கணியம்பூண்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம், கணியம்பூண்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், ராமேஷ், மேலாளர் தவமணி ஒன்றிய நிர்வாக அலுவலர் பூங்கொடி ஊராட்சி செயலாளர்  மகேஷ், பரமேஸ்வரன் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டு ஆய்வினை மேற்கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர்.