நீலகிரி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் ஆராசாவை ஆதரித்து, உதகையில் பிரச்சாரம் மேற்கொள்ள வருகைதந்த திமுக மாநில இளைஞரணி செய லாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக், சுற்று லாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் கழக நிர்வாகி கள் வரவேற்றனர்.