நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஸ்ரீராகவேந்திரா பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் நமது நிருபர் ஆகஸ்ட் 22, 2023 8/22/2023 10:49:08 PM நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஸ்ரீராகவேந்திரா பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டாக நின்று சந்திராயன் - 3 விண்கலம் எந்த தடையும் இல்லாமல் நிலவில் தரையிறங்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்தனர்.