districts

img

சிஐடியு, விவசாய சங்கம். விவசாயதொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய நடை பயண மக்கள் சந்திப்பு பிரச்சாரம்

சிஐடியு, விவசாய சங்கம். விவசாயதொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய நடை பயண மக்கள் சந்திப்பு பிரச்சாரம்  நடைபெற்றது. எலச்சி பாளையம் ஒன்றியம் குமர மங்கலத்தில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில், திரளானோர் பங்கேற்றனர்.