districts

img

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில், மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சன்யா, மாநிலப் பொருளாளர் சைதை.ஜே, எஸ்.ஏ.பெருமாள், கவிஞர் நந்தலாலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.