‘ஸ்கேட்டிங் பயிற்சியில் மாணவர்கள்’ நமது நிருபர் பிப்ரவரி 13, 2025 2/13/2025 11:08:43 PM கோவை மாநகராட்சி, வ.உ.சிபூங்காவில் உள்ள ஸ்கேட்டிங் பயிற்சிதளத்தில், மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கட்டணமில்லா ஸ்கேட்டிங் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இதில், ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பயிற்சி பெற்றனர்.