districts

img

சேலம் கருப்பூர் பேரூராட்சி துணைத் தலைவர் தேர்த லில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சாந்தி முருகேசன் போட்டியின்றி வெற்றி

சேலம் கருப்பூர் பேரூராட்சி துணைத் தலைவர் தேர்த லில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சாந்தி முருகேசன் போட்டியின்றி வெற்றி பெற்றார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.