ஈரோடு மாவட்டம், ஜம்பை பேரூராட்சி பெரியமோளபாளையம் 10 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் எம்.பெருமாள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. துரைசாமி உள்ளிட்டோர் உள்ளனர்.