தமுஎகச பொன்விழாவையொட்டி, கோவை, வெள்ளளூரில் உள்ள மூத்த உறுப்பினர் வெ.அ.சேதுமணியை தமுஎகச மாவட் டக்குழு சார்பில் சனியன்று கௌரவிக்கப்பட்டது. இதில், தமு எகச மாவட்டக்குழு உறுப்பினர்கள் மு.ஆனந்தன், தர்மலிங்கம், வி.பி.இளங்கோவன் மற்றும் வெள்ளலூர் கிளை உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.