districts

img

வெங்கமேட்டில், சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி

திருப்பூர், ஜன.16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று  வெங்கமேட்டில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டா டப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், ஒன்றிய செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர் எ.சிகாமணி, ஒன்றிய குழு  உறுப்பினர் என்.கோபால், வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் ரேவந்த்து ஒன்றிய செயலாளர் சந்தோஷ், மாதர் சங்க ஒன்றிய தலைவர் கே.வசந்தி, ஒன்றிய செயலாளர் எஸ்.பானுமதி, முன்னாள் மாமன்ற உறுப் பினர் கே.மாரப்பன், மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய தலைவர் பாண்டியன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.