districts

img

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி கூட்டரங்கத்தில் புதுமைப்பெண்

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி கூட்டரங்கத்தில் புதுமைப்பெண் திட்ட பயனாளிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் எஸ்.கார்மேகம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.ராஜேந்திரன், இரா.அருள், வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்தினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.