அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டி கொண்டுபவர்க ளுக்கு ரூ.10 கோடி பரிசு நமது நிருபர் செப்டம்பர் 6, 2023 9/6/2023 11:34:28 PM அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டி கொண்டுபவர்க ளுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்த அயோத்தி யைச் சேர்ந்த சாமியாரின் உருவப்படத்தை எரித்து, சேலத்தில் தமிழ் புலிகள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.