மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி வியாழனன்று காலமானார். அவருக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மௌன ஊர்வலம், இரங்கல் கூட்டங்கள் நடைபெற்ற காட்சிகள்.