districts

img

உதகையிலுள்ள கர்நாடக பூங்காவில் மலர் கண்காட்சிக்காக தயார்

உதகையிலுள்ள கர்நாடக பூங்காவில் மலர் கண்காட்சிக்காக தயார் செய்யப்பட்டுள்ள பல வண்ண மலர்கள் பூத்து குலுங்க துவங்கியுள்ள நிலையில் அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.