நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானை கள் முகாமில் நடைபெற்ற பொங்கல் விழா நமது நிருபர் ஜனவரி 16, 2022 1/16/2022 7:34:44 PM நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானை கள் முகாமில் நடைபெற்ற பொங்கல் விழாவில், யானைகள் அலங்கரித்து வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.