districts

புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

கோவை, மே 6- கோவை மாவட்டம், கீர ணத்தம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறிருப்ப தாவது, எங்களது கிராமத் தில் விவசாய நிலம் ஒன்றில் டாஸ்மாக் கடை அமைப்ப தற்கான முயற்சிகள் நடை பெற்று வருகின்றன. ஏற் கனவே எங்கள் ஊரில் செயல் பட்டு வரும் இரண்டு டாஸ் மாக் கடைகளால் ஏராள மான இன்னல்களை அனு பவித்து வருகிறோம். எனவே, இப்பகுதியில் இன் னொரு டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என  அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

;