districts

img

பாரதிபுரத்தில் ரூ.8.50 லட்சத்தில் புதிய தார்ச்சாலை பணி தொடக்கம்

திருப்பூர், மே 16 - இடுவாய் ஊராட்சி, பாரதிபுரம் பகுதியில் ஒன்றியக்குழு பொது நிதியிலிருந்து ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்  சாலை அமைக்கும் பணியை திருப்பூர் தெற்கு தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தொடக்கி வைத்தார்.  இதில் ஊராட்சி மன்றத் தலைவர் க.கணேசன், திருப்பூர்  தெற்கு ஒன்றிய செயலாளர் விஸ்வலிங்கசாமி, ஒன்றிய கவுன்சிலர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.