districts

img

திருவண்ணாமலை மாவட்டம் தேசிய அளவில் நிலத்தடி நீர் பாதுகாப்பு

திருவண்ணாமலை மாவட்டம் தேசிய அளவில் நிலத்தடி நீர் பாதுகாப்பு, மழை நீர் சேமிப்பு, நீர் மேம்பாடு, பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது ஆகியவற்றை சிறந்த முறையில் செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் ஸ்கோச் விருது கிடைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

;